முகம்நோக்கி நிற்க அமையும் | Mukamnokki Nirka Amaiyum

குறள்: #708

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: குறிப்பறிதல் (Kuripparidhal) - The Knowledge of Indications

குறள்:
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.

Kural in Tanglish:
Mukamnokki Nirka Amaiyum Akamnokki
Utra Thunarvaarp Perin

விளக்கம்:
உள்ளக் குறிப்பை நோக்கி உற்றதை உணரவல்லவரைப் பெற்றால், (அவரிடம் எதையும் கூறாமல்) அவறுடைய முகத்தை நோக்கி நின்றால் போதும்.

Translation in English:
To see the face is quite enough, in presence brought,
When men can look within and know the lurking thought.

Explanation:
If the king gets those who by looking into his mind can understand (and remove) what has occurred (to him) it is enough that he stand looking at their face

முகம்நோக்கி நிற்க அமையும் | Mukamnokki Nirka Amaiyum முகம்நோக்கி நிற்க அமையும் | Mukamnokki Nirka Amaiyum Reviewed by Dinu DK on August 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.