முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ | Mukaththin Mudhukkuraindhadhu Unto

குறள்: #707

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: குறிப்பறிதல் (Kuripparidhal) - The Knowledge of Indications

குறள்:
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.

Kural in Tanglish:
Mukaththin Mudhukkuraindhadhu Unto Uvappinum
Kaayinum Thaanmun Thurum

விளக்கம்:
ஒருவன் விருப்பம் கொண்டாலும், வெறுப்புக் கொண்டாலும் அவனுடைய முகம் முற்ப்பட்டு அதைத் தெரிவிக்கும், அம் முகத்தைவிட அறிவு மிக்கது உண்டோ.

Translation in English:
Than speaking countenance hath aught more prescient skill?
Rejoice or burn with rage, 'tis the first herald still!

Explanation:
Is there anything so full of knowledge as the face ? (No) it precedes the mind, whether (the latter is) pleased or vexed

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ | Mukaththin Mudhukkuraindhadhu Unto முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ | Mukaththin Mudhukkuraindhadhu Unto Reviewed by Dinu DK on August 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.