முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் | Muranserndha Moimpi Navarkkum

குறள்: #492

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: இடனறிதல் (Itanaridhal) - Knowing the Place

குறள்:
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.

Kural in Tanglish:
Muranserndha Moimpi Navarkkum Aranserndhaam
Aakkam Palavun Tharum

விளக்கம்:
மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.

Translation in English:
Though skill in war combine with courage tried on battle-field,
The added gain of fort doth great advantage yield.

Explanation:
Even to those who are men of power and expedients, an attack in connection with a fortification will yield many advantages

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் | Muranserndha Moimpi Navarkkum முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் | Muranserndha Moimpi Navarkkum Reviewed by Dinu DK on August 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.