நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் | Naanotu Nallaanmai Pantutaiyen

குறள்: #1133

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: நாணுத் துறவுரைத்தல் (Naanuththuravuraiththal) - The Abandonment of Reserve

குறள்:
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.

Kural in Tanglish:
Naanotu Nallaanmai Pantutaiyen Indrutaiyen
Kaamutraar Erum Matal

விளக்கம்:
நாணமும் நல்ல ஆண்மையும் முன்பு பெற்றிருந்தேன், (காதலியை பிரிந்து வருந்துகின்ற) இப்போது காமம் மிக்கவர் ஏறும் மடலையே உடையேன்.

Translation in English:
I once retained reserve and seemly manliness;
To-day I nought possess but lovers' 'horse of palm'.

Explanation:
Modesty and manliness were once my own; now, my own is the palmyra horse that is ridden by the lustful

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் | Naanotu Nallaanmai Pantutaiyen நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் | Naanotu Nallaanmai Pantutaiyen Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.