நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் | Nalamventin Naanutaimai Ventum

குறள்: #960

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: குடிமை (Kutimai) - Nobility

குறள்:
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.

Kural in Tanglish:
Nalamventin Naanutaimai Ventum Kulam
Ventin Ventuka Yaarkkum Panivu

விளக்கம்:
ஒருவனுக்கு நன்மை வேண்டுமானால் நாணம் உடையவனாக வேண்டும், குடியின் உயர்வு வேண்டுமானால் எல்லோரிடத்தும் பணிவு வேண்டும்.

Translation in English:
Who seek for good the grace of virtuous shame must know;
Who seek for noble name to all must reverence show.

Explanation:
He who desires a good name must desire modesty; and he who desires (the continuance of) a family greatness must be submissive to all

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் | Nalamventin Naanutaimai Ventum நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் | Nalamventin Naanutaimai Ventum Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.