நல்லாறு எனினும் கொளல்தீது | Nallaaru Eninum Kolaldheedhu

குறள்: #222

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: ஈகை (Eekai) - Giving

குறள்:
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

Kural in Tanglish:
Nallaaru Eninum Kolaldheedhu Melulakam
Illeninum Eedhale Nandru

விளக்கம்:
பிறரிடம் பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது, மேலுலகம் இல்லை என்றாலும் பிறக்குக் கொடுப்பதே சிறந்தது.

Translation in English:
Though men declare it heavenward path, yet to receive is ill;
Though upper heaven were not, to give is virtue still.

Explanation:
To beg is evil, even though it were said that it is a good path (to heaven) To give is good, even though it were said that those who do so cannot obtain heaven

நல்லாறு எனினும் கொளல்தீது | Nallaaru Eninum Kolaldheedhu நல்லாறு எனினும் கொளல்தீது | Nallaaru Eninum Kolaldheedhu Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.