வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் | Variyaarkkondru Eevadhe Eekaimar

குறள்: #221

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: ஈகை (Eekai) - Giving

குறள்:
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

Kural in Tanglish:
Variyaarkkondru Eevadhe Eekaimar Rellaam
Kuriyedhirppai Neera Thutaiththu

விளக்கம்:
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது, மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயன் எதிர்பார்த்து கொடுக்கும் தன்மை உடையது.

Translation in English:
Call that a gift to needy men thou dost dispense,
All else is void of good, seeking for recompense.

Explanation:
To give to the destitute is true charity All other gifts have the nature of (what is done for) a measured return

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் | Variyaarkkondru Eevadhe Eekaimar வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் | Variyaarkkondru Eevadhe Eekaimar Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.