நல்லவை எல்லாஅந் தீயவாம் | Nallavai Ellaaan Theeyavaam

குறள்: #375

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: ஊழியல் (Oozhiyal) - Fate

அதிகாரம்: ஊழ் (Oozh) - Fate

குறள்:
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

Kural in Tanglish:
Nallavai Ellaaan Theeyavaam Theeyavum
Nallavaam Selvam Seyarku

விளக்கம்:
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு, தீயவை நல்லவை ஆதலும் உண்டு.

Translation in English:
All things that good appear will oft have ill success;
All evil things prove good for gain of happiness.

Explanation:
In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate)

நல்லவை எல்லாஅந் தீயவாம் | Nallavai Ellaaan Theeyavaam நல்லவை எல்லாஅந் தீயவாம் | Nallavai Ellaaan Theeyavaam Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.