பரியினும் ஆகாவாம் பாலல்ல | Pariyinum Aakaavaam Paalalla

குறள்: #376

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: ஊழியல் (Oozhiyal) - Fate

அதிகாரம்: ஊழ் (Oozh) - Fate

குறள்:
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

Kural in Tanglish:
Pariyinum Aakaavaam Paalalla Uyththuch
Choriyinum Pokaa Thama

விளக்கம்:
ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.

Translation in English:
Things not your own will yield no good, howe'er you guard with pain;
Your own, howe'er you scatter them abroad, will yours remain.

Explanation:
Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away

பரியினும் ஆகாவாம் பாலல்ல | Pariyinum Aakaavaam Paalalla பரியினும் ஆகாவாம் பாலல்ல | Pariyinum Aakaavaam Paalalla Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.