நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் | Nattaar Kuraimutiyaar Nandraatraar

குறள்: #908

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: பெண்வழிச் சேறல் (Penvazhichcheral) - Being led by Women

குறள்:
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட் டாங்கு ஒழுகு பவர்.

Kural in Tanglish:
Nattaar Kuraimutiyaar Nandraatraar Nannudhalaal
Pettaangu Ozhuku Pavar

விளக்கம்:
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தமது நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்க மாட்டார், அறத்தையும் செய்ய மாட்டார்.

Translation in English:
Who to the will of her with beauteous brow their lives conform,
Aid not their friends in need, nor acts of charity perform.

Explanation:
Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் | Nattaar Kuraimutiyaar Nandraatraar நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் | Nattaar Kuraimutiyaar Nandraatraar Reviewed by Dinu DK on August 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.