நடுவின்றி நன்பொருள் வெஃகின் | Natuvindri Nanporul Veqkin

குறள்: #171

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: வெஃகாமை (Veqkaamai) - Not Coveting

குறள்:
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

Kural in Tanglish:
Natuvindri Nanporul Veqkin Kutipondrik
Kutramum Aange Tharum

விளக்கம்:
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும்.

Translation in English:
With soul unjust to covet others' well-earned store,
Brings ruin to the home, to evil opes the door.

Explanation:
If a man departing from equity covet the property (of others), at that very time will his family be destroyed and guilt be incurred

நடுவின்றி நன்பொருள் வெஃகின் | Natuvindri Nanporul Veqkin நடுவின்றி நன்பொருள் வெஃகின் | Natuvindri Nanporul Veqkin Reviewed by Dinu DK on August 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.