நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் | Neengin Theru�um Kurukungaal

குறள்: #1104

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல் (Punarchchimakizhdhal) - Rejoicing in the Embrace

குறள்:
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்?

Kural in Tanglish:
Neengin Theru�um Kurukungaal Thannennum
Theeyaantup Petraal Ival?

விளக்கம்:
நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்.

Translation in English:
Withdraw, it burns; approach, it soothes the pain;
Whence did the maid this wondrous fire obtain?

Explanation:
From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் | Neengin Theru�um Kurukungaal நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் | Neengin Theru�um Kurukungaal Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.