நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் | Nokkinaal Nokkedhir Nokkudhal

குறள்: #1082

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: தகை அணங்குறுத்தல் (Thakaiyananguruththal) - The Pre-marital love

குறள்:
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

Kural in Tanglish:
Nokkinaal Nokkedhir Nokkudhal Thaakkanangu
Thaanaikkon Tanna Thutaiththu

விளக்கம்:
நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.

Translation in English:
She of the beaming eyes, To my rash look her glance replies,
As if the matchless goddess' hand Led forth an armed band.

Explanation:
This female beauty returning my looks is like a celestial maiden coming with an army to contend against me

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் | Nokkinaal Nokkedhir Nokkudhal நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் | Nokkinaal Nokkedhir Nokkudhal Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.