அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ | Anangukol Aaimayil Kollo

குறள்: #1081

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: தகை அணங்குறுத்தல் (Thakaiyananguruththal) - The Pre-marital love

குறள்:
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

Kural in Tanglish:
Anangukol Aaimayil Kollo Kananguzhai
Maadharkol Maalum En Nenju

விளக்கம்:
தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே.

Translation in English:
Goddess? or peafowl rare? She whose ears rich jewels wear,
Is she a maid of human kind? All wildered is my mind!

Explanation:
Is this jewelled female a celestial, a choice peahen, or a human being ? My mind is perplexed

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ | Anangukol Aaimayil Kollo அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ | Anangukol Aaimayil Kollo Reviewed by Dinu DK on August 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.