ஒன்னார்த் தெறலும் உவந்தாரை | Onnaarth Theralum Uvandhaarai

குறள்: #264

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: தவம் (Thavam) - Penance

குறள்:
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

Kural in Tanglish:
Onnaarth Theralum Uvandhaarai Aakkalum
Ennin Thavaththaan Varum

விளக்கம்:
தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.

Translation in English:
Destruction to his foes, to friends increase of joy.
The 'penitent' can cause, if this his thoughts employ.

Explanation:
If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power of) his austerities

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை | Onnaarth Theralum Uvandhaarai ஒன்னார்த் தெறலும் உவந்தாரை | Onnaarth Theralum Uvandhaarai Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.