ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு | Onporul Kaazhppa Iyatriyaarkku

குறள்: #760

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: கூழியல் (Koozhiyal) - Way of Making Wealth

அதிகாரம்: பொருள் செயல்வகை (Porulseyalvakai) - Way of Accumulating Wealth

குறள்:
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.

Kural in Tanglish:
Onporul Kaazhppa Iyatriyaarkku Enporul
Enai Irantum Orungu

விளக்கம்:
சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும் இன்பமுமாகிய இரண்டும் ஒரு சேரக்கைகூடும் எளிய பொருளாகும்.

Translation in English:
Who plenteous store of glorious wealth have gained,
By them the other two are easily obtained.

Explanation:
To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure) are things easy (of acquisition)

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு | Onporul Kaazhppa Iyatriyaarkku ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு | Onporul Kaazhppa Iyatriyaarkku Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.