ஊனைக் குறித்த உயிரெல்லாம் | Oonaik Kuriththa Uyirellaam

குறள்: #1013

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: நாணுடைமை (Naanutaimai) - Shame

குறள்:
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.

Kural in Tanglish:
Oonaik Kuriththa Uyirellaam Naanennum
Nanmai Kuriththadhu Saalpu

விளக்கம்:
எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.

Translation in English:
All spirits homes of flesh as habitation claim,
And perfect virtue ever dwells with shame.

Explanation:
As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection

ஊனைக் குறித்த உயிரெல்லாம் | Oonaik Kuriththa Uyirellaam ஊனைக் குறித்த உயிரெல்லாம் | Oonaik Kuriththa Uyirellaam Reviewed by Dinu DK on August 23, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.