ஊறொரால் உற்றபின் ஒல்காமை | Oororaal Utrapin Olkaamai

குறள்: #662

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: வினைத்திட்பம் (Vinaiththitpam) - Power in Action

குறள்:
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.

Kural in Tanglish:
Oororaal Utrapin Olkaamai Ivvirantin
Aarenpar Aaindhavar Kol

விளக்கம்:
இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.

Translation in English:
'Each hindrance shun', 'unyielding onward press, If obstacle be there,'
These two define your way, so those that search out truth declare.

Explanation:
Not to perform a ruinous act, and not to be discouraged by the ruinous termination of an act, are the two maxims which, the wise say, from the principles of those who have investigated the subject

ஊறொரால் உற்றபின் ஒல்காமை | Oororaal Utrapin Olkaamai ஊறொரால் உற்றபின் ஒல்காமை | Oororaal Utrapin Olkaamai Reviewed by Dinu DK on August 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.