ஊழி பெயரினும் தாம்பெயரார் | Oozhi Peyarinum Thaampeyaraar

குறள்: #989

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: சான்றாண்மை (Saandraanmai) - Perfectness

குறள்:
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.

Kural in Tanglish:
Oozhi Peyarinum Thaampeyaraar Saandraanmaikku
Aazhi Enappatu Vaar

விளக்கம்:
சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.

Translation in English:
Call them of perfect virtue's sea the shore,
Who, though the fates should fail, fail not for evermore.

Explanation:
Those who are said to be the shore of the sea of perfection will never change, though ages may change

ஊழி பெயரினும் தாம்பெயரார் | Oozhi Peyarinum Thaampeyaraar ஊழி பெயரினும் தாம்பெயரார் | Oozhi Peyarinum Thaampeyaraar Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.