இன்மை ஒருவற்கு இளிவன்று | Inmai Oruvarku Ilivandru

குறள்: #988

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: சான்றாண்மை (Saandraanmai) - Perfectness

குறள்:
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின்.

Kural in Tanglish:
Inmai Oruvarku Ilivandru Saalpennum
Thinmai Un Taakap Perin

விளக்கம்:
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

Translation in English:
To soul with perfect virtue's strength endued,
Brings no disgrace the lack of every earthly good.

Explanation:
Poverty is no disgrace to one who abounds in good qualities

இன்மை ஒருவற்கு இளிவன்று | Inmai Oruvarku Ilivandru இன்மை ஒருவற்கு இளிவன்று | Inmai Oruvarku Ilivandru Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.