ஊழிற் பெருவலி யாவுள | Oozhir Peruvali Yaavula

குறள்: #380

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: ஊழியல் (Oozhiyal) - Fate

அதிகாரம்: ஊழ் (Oozh) - Fate

குறள்:
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.

Kural in Tanglish:
Oozhir Peruvali Yaavula Matrondru
Soozhinun Thaanmun Thurum

விளக்கம்:
ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றோரு வழியைஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

Translation in English:
What powers so great as those of Destiny? Man's skill
Some other thing contrives; but fate's beforehand still.

Explanation:
What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought)

ஊழிற் பெருவலி யாவுள | Oozhir Peruvali Yaavula ஊழிற் பெருவலி யாவுள | Oozhir Peruvali Yaavula Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.