ஒப்புரவி னால்வரும் கேடெனின் | Oppuravi Naalvarum Ketenin

குறள்: #220

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: ஒப்புரவறிதல் (Oppuravaridhal) - Duty to Society

குறள்:
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

Kural in Tanglish:
Oppuravi Naalvarum Ketenin Aqdhoruvan
Vitrukkol Thakka Thutaiththu

விளக்கம்:
ஒப்புரவால் கேடு வரும் என்றால் அக் கேடு ஒருவன் தன்னை விற்றாவது வாங்கிக்கொள்ளும் தகுதி உடையதாகும்.

Translation in English:
Though by 'beneficence,' the loss of all should come,
'Twere meet man sold himself, and bought it with the sum.

Explanation:
If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self

ஒப்புரவி னால்வரும் கேடெனின் | Oppuravi Naalvarum Ketenin ஒப்புரவி னால்வரும் கேடெனின் | Oppuravi Naalvarum Ketenin Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.