ஒருமைக்கண் தான் கற்ற | Orumaikkan Thaan Katra

குறள்: #398

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கல்வி (Kalvi) - Learning

குறள்:
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

Kural in Tanglish:
Orumaikkan Thaan Katra Kalvi
Oruvarku Ezhumaiyum Emaap Putaiththu

விளக்கம்:
ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.

Translation in English:
The man who store of learning gains,
In one, through seven worlds, bliss attains.

Explanation:
The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births

ஒருமைக்கண் தான் கற்ற | Orumaikkan Thaan Katra ஒருமைக்கண் தான் கற்ற | Orumaikkan Thaan Katra Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.