ஒருபொழுதும் வாழ்வது அறியார் | Orupozhudhum Vaazhvadhu Ariyaar

குறள்: #337

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: நிலையாமை (Nilaiyaamai) - Instability

குறள்:
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

Kural in Tanglish:
Orupozhudhum Vaazhvadhu Ariyaar Karudhupa
Kotiyum Alla Pala

விளக்கம்:
அறிவில்லாதவர் ஒரு வேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை.ஆனால் வீணீல் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல, மிகப்பல எண்ணங்கள்.

Translation in English:
Who know not if their happy lives shall last the day,
In fancies infinite beguile the hours away!

Explanation:
Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment

ஒருபொழுதும் வாழ்வது அறியார் | Orupozhudhum Vaazhvadhu Ariyaar ஒருபொழுதும் வாழ்வது அறியார் | Orupozhudhum Vaazhvadhu Ariyaar Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.