ஒற்றொற்றித் தந்த பொருளையும் | Otrotrith Thandha Porulaiyum

குறள்: #588

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: ஒற்றாடல் (Otraatal) - Detectives

குறள்:
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

Kural in Tanglish:
Otrotrith Thandha Porulaiyum Matrumor
Otrinaal Otrik Kolal

விளக்கம்:
ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்தச் செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டு வரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்றுக் கொள்ள வேண்டும்.

Translation in English:
Spying by spies, the things they tell
To test by other spies is well.

Explanation:
Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy

ஒற்றொற்றித் தந்த பொருளையும் | Otrotrith Thandha Porulaiyum ஒற்றொற்றித் தந்த பொருளையும் | Otrotrith Thandha Porulaiyum Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.