ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் | Ozhukkaaraak Kolka Oruvandhan

குறள்: #161

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: அழுக்காறாமை (Azhukkaaraamai) - Not Envying

குறள்:
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.

Kural in Tanglish:
Ozhukkaaraak Kolka Oruvandhan Nenjaththu
Azhukkaaru Ilaadha Iyalpu

விளக்கம்:
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

Translation in English:
As 'strict decorum's' laws, that all men bind,
Let each regard unenvying grace of mind.

Explanation:
Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் | Ozhukkaaraak Kolka Oruvandhan ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் | Ozhukkaaraak Kolka Oruvandhan Reviewed by Dinu DK on August 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.