பகைநட்பாம் காலம் வருங்கால் | Pakainatpaam Kaalam Varungaal

குறள்: #830

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: கூடா நட்பு (Kootaanatpu) - Unreal Friendship

குறள்:
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.

Kural in Tanglish:
Pakainatpaam Kaalam Varungaal Mukanattu
Akanatpu Oreei Vital

விளக்கம்:
பகைவர் நண்பராகும் காலம் வரும் போது முகத்தளவில் நட்பு கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்த போது அதையும் விட வேண்டும்.

Translation in English:
When time shall come that foes as friends appear,
Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear.

Explanation:
When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former)

பகைநட்பாம் காலம் வருங்கால் | Pakainatpaam Kaalam Varungaal பகைநட்பாம் காலம் வருங்கால் | Pakainatpaam Kaalam Varungaal Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.