பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் | Palkuzhuvum Paazhseyyum Utpakaiyum

குறள்: #735

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரணியல் (Araniyal) - The Essentials of a State

அதிகாரம்: நாடு (Naatu) - The Land

குறள்:
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.

Kural in Tanglish:
Palkuzhuvum Paazhseyyum Utpakaiyum Vendhalaikkum
Kolkurumpum Illadhu Naatu

விளக்கம்:
பல வகை மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.

Translation in English:
From factions free, and desolating civil strife, and band
Of lurking murderers that king afflict, that is the 'land'.

Explanation:
A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereign

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் | Palkuzhuvum Paazhseyyum Utpakaiyum பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் | Palkuzhuvum Paazhseyyum Utpakaiyum Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.