பல்லார் பகை கொளலிற் | Pallaar Pakai Kolalir

குறள்: #450

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal) - Seeking the Aid of Great Men

குறள்:
பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

Kural in Tanglish:
Pallaar Pakai Kolalir Paththatuththa
Theemaiththe Nallaar Thotarkai Vital

விளக்கம்:
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

Translation in English:
Than hate of many foes incurred, works greater woe
Ten-fold, of worthy men the friendship to forego.

Explanation:
It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many

பல்லார் பகை கொளலிற் | Pallaar Pakai Kolalir பல்லார் பகை கொளலிற் | Pallaar Pakai Kolalir Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.