பணைநீங்கிப் பைந்தொடி சோரும் | Panaineengip Paindhoti Sorum

குறள்: #1234

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: உறுப்புநலன் அழிதல் (Uruppunalanazhidhal) - Wasting Away

குறள்:
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

Kural in Tanglish:
Panaineengip Paindhoti Sorum Thunaineengith
Tholkavin Vaatiya Thol

விளக்கம்:
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

Translation in English:
When lover went, then faded all their wonted charms,
And armlets' golden round slips off from these poor wasted arms.

Explanation:
In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் | Panaineengip Paindhoti Sorum பணைநீங்கிப் பைந்தொடி சோரும் | Panaineengip Paindhoti Sorum Reviewed by Dinu DK on August 27, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.