பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் | Patratra Kanne Pirapparukkum

குறள்: #349

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: துறவு (Thuravu) - Renunciation

குறள்:
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.

Kural in Tanglish:
Patratra Kanne Pirapparukkum Matru
Nilaiyaamai Kaanap Patum

விளக்கம்:
இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும்.

Translation in English:
When that which clings falls off, severed is being's tie;
All else will then be seen as instability.

Explanation:
At the moment in which desire has been abandoned, (other) births will be cut off; when that has not been done, instability will be seen

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் | Patratra Kanne Pirapparukkum பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் | Patratra Kanne Pirapparukkum Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.