தலைப்பட்டார் தீரத் துறந்தார் | Thalaippattaar Theerath Thurandhaar

குறள்: #348

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: துறவு (Thuravu) - Renunciation

குறள்:
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

Kural in Tanglish:
Thalaippattaar Theerath Thurandhaar Mayangi
Valaippattaar Matrai Yavar

விளக்கம்:
முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.

Translation in English:
Who thoroughly 'renounce' on highest height are set;
The rest bewildered, lie entangled in the net.

Explanation:
Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births

தலைப்பட்டார் தீரத் துறந்தார் | Thalaippattaar Theerath Thurandhaar தலைப்பட்டார் தீரத் துறந்தார் | Thalaippattaar Theerath Thurandhaar Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.