பழகிய செல்வமும் பண்பும் | Pazhakiya Selvamum Panpum

குறள்: #937

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: சூது (Soodhu) - Gambling

குறள்:
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

Kural in Tanglish:
Pazhakiya Selvamum Panpum Ketukkum
Kazhakaththuk Kaalai Pukin

விளக்கம்:
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

Translation in English:
Ancestral wealth and noble fame to ruin haste,
If men in gambler's halls their precious moments waste.

Explanation:
To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character

பழகிய செல்வமும் பண்பும் | Pazhakiya Selvamum Panpum பழகிய செல்வமும் பண்பும் | Pazhakiya Selvamum Panpum Reviewed by Dinu DK on August 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.