அகடாரார் அல்லல் உழப்பர்சூ | Akataaraar Allal Uzhapparsoo

குறள்: #936

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: சூது (Soodhu) - Gambling

குறள்:
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.

Kural in Tanglish:
Akataaraar Allal Uzhapparsoo Thennum
Mukatiyaan Mootappat Taar

விளக்கம்:
சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.

Translation in English:
Gambling's Misfortune's other name: o'er whom she casts her veil,
They suffer grievous want, and sorrows sore bewail.

Explanation:
Those who are swallowed by the goddess called "gambling" will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world

அகடாரார் அல்லல் உழப்பர்சூ | Akataaraar Allal Uzhapparsoo அகடாரார் அல்லல் உழப்பர்சூ | Akataaraar Allal Uzhapparsoo Reviewed by Dinu DK on August 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.