பேராண்மை என்ப தறுகண்ஒன் | Peraanmai Enpa Tharukanon

குறள்: #773

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: படையில் (Padaiyil) - The Excellence of an Army

அதிகாரம்: படைச் செருக்கு (Pataichcherukku) - Military Spirit

குறள்:
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.

Kural in Tanglish:
Peraanmai Enpa Tharukanon Rutrakkaal
Ooraanmai Matradhan Eqku

விளக்கம்:
பகைவரை எதிர்த்து நிற்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர், ஒரு துன்பம் வந்த போது பகைவர்க்கும் உதவிச் செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

Translation in English:
Fierceness in hour of strife heroic greatness shows;
Its edge is kindness to our suffering foes.

Explanation:
The learned say that fierceness (incontest with a foe) is indeed great valour; but to become a benefactor in case of accident (to a foe) is the extreme (limit) of that valour

பேராண்மை என்ப தறுகண்ஒன் | Peraanmai Enpa Tharukanon பேராண்மை என்ப தறுகண்ஒன் | Peraanmai Enpa Tharukanon Reviewed by Dinu DK on August 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.