கான முயலெய்த அம்பினில் | Kaana Muyaleydha Ampinil

குறள்: #772

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: படையில் (Padaiyil) - The Excellence of an Army

அதிகாரம்: படைச் செருக்கு (Pataichcherukku) - Military Spirit

குறள்:
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

Kural in Tanglish:
Kaana Muyaleydha Ampinil Yaanai
Pizhaiththavel Endhal Inidhu

விளக்கம்:
காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

Translation in English:
Who aims at elephant, though dart should fail, has greater praise.
Than he who woodland hare with winged arrow slays.

Explanation:
It is more pleasant to hold the dart that has missed an elephant than that which has hit hare in the forest

கான முயலெய்த அம்பினில் | Kaana Muyaleydha Ampinil கான முயலெய்த அம்பினில் | Kaana Muyaleydha Ampinil Reviewed by Dinu DK on August 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.