பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் | Perumaikkum Enaich Chirumaikkum

குறள்: #505

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: தெரிந்து தெளிதல் (Therindhudhelidhal) - Selection and Confidence

குறள்:
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

Kural in Tanglish:
Perumaikkum Enaich Chirumaikkum Thaththam
Karumame Kattalaik Kal

விளக்கம்:
(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.

Translation in English:
Of greatness and of meanness too,
The deeds of each are touchstone true.

Explanation:
A man's deeds are the touchstone of his greatness and littleness

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் | Perumaikkum Enaich Chirumaikkum பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் | Perumaikkum Enaich Chirumaikkum Reviewed by Dinu DK on August 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.