பெரும்பொருளால் பெட்டக்க தாகி | Perumporulaal Pettakka Thaaki

குறள்: #732

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரணியல் (Araniyal) - The Essentials of a State

அதிகாரம்: நாடு (Naatu) - The Land

குறள்:
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

Kural in Tanglish:
Perumporulaal Pettakka Thaaki Arungettaal
Aatra Vilaivadhu Naatu

விளக்கம்:
மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

Translation in English:
That is a 'land' which men desire for wealth's abundant share,
Yielding rich increase, where calamities are rare.

Explanation:
A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes

பெரும்பொருளால் பெட்டக்க தாகி | Perumporulaal Pettakka Thaaki பெரும்பொருளால் பெட்டக்க தாகி | Perumporulaal Pettakka Thaaki Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.