தள்ளா விளையுளும் தக்காரும் | Thallaa Vilaiyulum Thakkaarum

குறள்: #731

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரணியல் (Araniyal) - The Essentials of a State

அதிகாரம்: நாடு (Naatu) - The Land

குறள்:
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.

Kural in Tanglish:
Thallaa Vilaiyulum Thakkaarum Thaazhvilaach
Chelvarum Servadhu Naatu

விளக்கம்:
குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.

Translation in English:
Where spreads fertility unfailing, where resides a band,
Of virtuous men, and those of ample wealth, call that a 'land'

Explanation:
A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and

தள்ளா விளையுளும் தக்காரும் | Thallaa Vilaiyulum Thakkaarum தள்ளா விளையுளும் தக்காரும் | Thallaa Vilaiyulum Thakkaarum Reviewed by Dinu DK on August 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.