பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் | Peyakkantum Nanjun Tamaivar

குறள்: #580

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கண்ணோட்டம் (Kannottam) - Benignity

குறள்:
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

Kural in Tanglish:
Peyakkantum Nanjun Tamaivar Nayaththakka
Naakarikam Ventu Pavar

விளக்கம்:
எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.

Translation in English:
They drink with smiling grace, though poison interfused they see,
Who seek the praise of all-esteemed courtesy.

Explanation:
Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் | Peyakkantum Nanjun Tamaivar பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் | Peyakkantum Nanjun Tamaivar Reviewed by Dinu DK on August 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.