பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் | Pirarkkinnaa Murpakal Seyyin

குறள்: #319

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: இன்னா செய்யாமை (Innaaseyyaamai) - Not doing Evil

குறள்:
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்.

Kural in Tanglish:
Pirarkkinnaa Murpakal Seyyin Thamakku
Innaa Pirpakal Thaame Varum

விளக்கம்:
முற்பகலில் மற்றவருக்கு துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாக வந்து சேரும்.

Translation in English:
If, ere the noontide, you to others evil do,
Before the eventide will evil visit you.

Explanation:
If a man inflict sorrow upon others in the morning, it will come upon him unsought in the very evening

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் | Pirarkkinnaa Murpakal Seyyin பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் | Pirarkkinnaa Murpakal Seyyin Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.