தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் | Thannuyirkaku Ennaamai Thaanarivaan

குறள்: #318

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: இன்னா செய்யாமை (Innaaseyyaamai) - Not doing Evil

குறள்:
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.

Kural in Tanglish:
Thannuyirkaku Ennaamai Thaanarivaan Enkolo
Mannuyirkku Innaa Seyal

விளக்கம்:
தன் உயிருக்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், அத் துன்பத்தை மற்ற உயிருக்குச் செய்தல் என்ன காரணத்தாலோ.

Translation in English:
Whose soul has felt the bitter smart of wrong, how can
He wrongs inflict on ever-living soul of man?

Explanation:
Why does a man inflict upon other creatures those sufferings, which he has found by experience are sufferings to himself ?

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் | Thannuyirkaku Ennaamai Thaanarivaan தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் | Thannuyirkaku Ennaamai Thaanarivaan Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.