பிரித்தலும் பேணிக் கொளலும் | Piriththalum Penik Kolalum

குறள்: #633

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: அமைச்சு (Amaichchu) - The Office of Minister of state

குறள்:
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.

Kural in Tanglish:
Piriththalum Penik Kolalum Pirindhaarp
Poruththalum Valla Thamaichchu

விளக்கம்:
பகைவர்ககு துணையானவரைப் பிரித்தலும், தம்மிடம் உள்ளவரைக் காத்தலும், பிரிந்து கொண்டவரை மீண்டும் சேர்த்துக்கொள்ளலும் வல்லவன் அமைச்சன்.

Translation in English:
A minister is he whose power can foes divide,
Attach more firmly friends, of severed ones can heal the breaches wide.

Explanation:
The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him)

பிரித்தலும் பேணிக் கொளலும் | Piriththalum Penik Kolalum பிரித்தலும் பேணிக் கொளலும் | Piriththalum Penik Kolalum Reviewed by Dinu DK on August 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.