வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் | Vankan Kutikaaththal Katraridhal

குறள்: #632

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: அமைச்சு (Amaichchu) - The Office of Minister of state

குறள்:
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.

Kural in Tanglish:
Vankan Kutikaaththal Katraridhal Aalvinaiyotu
Aindhutan Maantadhu Amaichchu

விளக்கம்:
அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன்.

Translation in English:
A minister must greatness own of guardian power, determined mind,
Learn'd wisdom, manly effort with the former five combined.

Explanation:
The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness,

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் | Vankan Kutikaaththal Katraridhal வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் | Vankan Kutikaaththal Katraridhal Reviewed by Dinu DK on August 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.