பிழைத் துணர்ந்தும் பேதைமை | Pizhaith Thunarndhum Pedhaimai

குறள்: #417

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கேள்வி (Kelvi) - Hearing

குறள்:
பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.

Kural in Tanglish:
Pizhaith Thunarndhum Pedhaimai Sollaa
Rizhaiththunarn Theentiya Kelvi Yavar

விளக்கம்:
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர், ( ஒரு கால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும் பேதைமையானவற்றைச் சொல்லார்.

Translation in English:
Not e'en through inadvertence speak they foolish word,
With clear discerning mind who've learning's ample lessons heard.

Explanation:
Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction)

பிழைத் துணர்ந்தும் பேதைமை | Pizhaith Thunarndhum Pedhaimai பிழைத் துணர்ந்தும் பேதைமை | Pizhaith Thunarndhum Pedhaimai Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.