கேட்பினுங் கேளாத் தகையவே | Ketpinung Kelaath Thakaiyave

குறள்: #418

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கேள்வி (Kelvi) - Hearing

குறள்:
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

Kural in Tanglish:
Ketpinung Kelaath Thakaiyave Kelviyaal
Thotkap Pataadha Sevi

விளக்கம்:
கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

Translation in English:
Where teaching hath not oped the learner's ear,
The man may listen, but he scarce can hear.

Explanation:
The ear which has not been bored by instruction, although it hears, is deaf

கேட்பினுங் கேளாத் தகையவே | Ketpinung Kelaath Thakaiyave கேட்பினுங் கேளாத் தகையவே | Ketpinung Kelaath Thakaiyave Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.