பொச்சாப்புக் கொல்லும் புகழை | Pochchaappuk Kollum Pukazhai

குறள்: #532

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: பொச்சாவாமை (Pochchaavaamai) - Unforgetfulness

குறள்:
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக் கொன் றாங்கு.

Kural in Tanglish:
Pochchaappuk Kollum Pukazhai Arivinai
Nichcha Nirappuk Kon Raangu

விளக்கம்:
நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.

Translation in English:
Perpetual, poverty is death to wisdom of the wise;
When man forgets himself his glory dies!

Explanation:
Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge

பொச்சாப்புக் கொல்லும் புகழை | Pochchaappuk Kollum Pukazhai பொச்சாப்புக் கொல்லும் புகழை | Pochchaappuk Kollum Pukazhai Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.