இறந்த வெகுளியின் தீதே | Irandha Vekuliyin Theedhe

குறள்: #531

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: பொச்சாவாமை (Pochchaavaamai) - Unforgetfulness

குறள்:
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

Kural in Tanglish:
Irandha Vekuliyin Theedhe Sirandha
Uvakai Makizhchchiyir Sorvu

விளக்கம்:
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.

Translation in English:
'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul
Bring self-forgetfulness than if transcendent wrath control.

Explanation:
More evil than excessive anger, is forgetfulness which springs from the intoxication of great joy

இறந்த வெகுளியின் தீதே | Irandha Vekuliyin Theedhe இறந்த வெகுளியின் தீதே | Irandha Vekuliyin Theedhe Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.