பொதுநோக்கான் வேந்தன் வரிசையா | Podhunokkaan Vendhan Varisaiyaa

குறள்: #528

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: சுற்றந் தழால் (Sutrandhazhaal) - Cherishing Kinsmen

குறள்:
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.

Kural in Tanglish:
Podhunokkaan Vendhan Varisaiyaa Nokkin
Adhunokki Vaazhvaar Palar

விளக்கம்:
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

Translation in English:
Where king regards not all alike, but each in his degree,
'Neath such discerning rule many dwell happily.

Explanation:
Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா | Podhunokkaan Vendhan Varisaiyaa பொதுநோக்கான் வேந்தன் வரிசையா | Podhunokkaan Vendhan Varisaiyaa Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.