காக்கை கரவா கரைந்துண்ணும் | Kaakkai Karavaa Karaindhunnum

குறள்: #527

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: சுற்றந் தழால் (Sutrandhazhaal) - Cherishing Kinsmen

குறள்:
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

Kural in Tanglish:
Kaakkai Karavaa Karaindhunnum Aakkamum
Annanee Raarkke Ula

விளக்கம்:
காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.

Translation in English:
The crows conceal not, call their friends to come, then eat;
Increase of good such worthy ones shall meet.

Explanation:
The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives)

காக்கை கரவா கரைந்துண்ணும் | Kaakkai Karavaa Karaindhunnum காக்கை கரவா கரைந்துண்ணும் | Kaakkai Karavaa Karaindhunnum Reviewed by Dinu DK on August 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.